Home சினிமா பன் பட்டர் ஜாம், ஜென்ம நட்சத்திரம், Trending படங்களின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

பன் பட்டர் ஜாம், ஜென்ம நட்சத்திரம், Trending படங்களின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

பன் பட்டர் ஜாம்

நேற்று தமிழ் சினிமாவில் இருந்து வெளிவந்த திரைப்படங்கள் பன் பட்டர் ஜாம். ஜென்ம நட்சத்திரம் மற்றும் trending. இந்த மூன்று திரைப்படங்களும் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் ராஜு கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் பன் பட்டர் ஜாம். இப்படத்தை இயக்குநர் ராகவ் மிர்ததின் இப்படத்தை இயக்கியுள்ளார். காதல் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அதே போல் இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன் குமார் நடிப்பில் வெளிவந்த ஜென்ம நட்சத்திரம் மற்றும் இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில் கலையரசன் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் Trending ஆகிய இரு படங்களுக்கும் கூட மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Saiyaara: திரை விமர்சனம்

பாக்ஸ் ஆபிஸ்

இந்த நிலையில், ஒரே நாளில் வெளிவந்த இந்த மூன்று திரைப்படங்களும் முதல் நாள் பாக்ஸ் ஆபிசில் ரூ. 50 லட்சத்திற்கும் கீழ் தான் வசூல் செய்துள்ளது. முதல் நாள் சுமாரான வசூல் வந்திருந்தாலும், இனி வரும் நாட்கள் எப்படி அமையப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

NO COMMENTS

Exit mobile version