Home இலங்கை சமூகம் பயணியிடம் மோசமான முறையில் செயற்பட்ட பேருந்து நடத்துனர் கைது

பயணியிடம் மோசமான முறையில் செயற்பட்ட பேருந்து நடத்துனர் கைது

0

தெஹிவளை பகுதியில் வேகமாக சென்ற பேருந்தை மெதுவாக செல்லும்படி கூறிய பயணியொருவரை நடத்துனர் தாக்கியுள்ளார்.

தெஹிவளையில் இருந்து வெளிநாட்டுச் சேவையில் ஈடுபடும் பேருந்தில் பணிபுரிந்த நடத்துனரே நேற்று (31) இவ்வாறு பயணியை தாக்கியுள்ளார்.

 

பொலிஸார் விசாரணை 

இதன்போது குறித்த நடத்துனர் பயணியை கடுமையான வார்த்தைகளால் திட்டுவதும் கையடக்கத் தொலைப்பேசிகளில் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து தாக்குதலை நடத்திய சம்பந்தப்பட்ட நடத்துனரை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening

Source: https://tamilwin.com/article/bus-driver-who-assaulted-the-passenger-arrested-1725151910

NO COMMENTS

Exit mobile version