Home இலங்கை சமூகம் பிரபல புலம்பெயர் தொழிலதிபர் ரதீஸின் மாமி இறைபதமடைந்தார்

பிரபல புலம்பெயர் தொழிலதிபர் ரதீஸின் மாமி இறைபதமடைந்தார்

0

பிரபல புலம்பெயர் தொழிலதிபரும் லிபரா பவுன்டேசன் உரிமையாளர்களில் ஒருவருமான ரதீஸின் மாமி கலாநிதி வித்யா சர்மா இறைபதமடைந்துள்ளார்.

அன்னாரின் பூதவுடல், அங்கூர் பாம் ஸ்பிரிங்ஸ், B ப்ளொக், கதவு எண் 24, 2வது தளம், பாடி, சென்னை 600050 என்ற முகவரியில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இறுதிக்கிரியைகள், நாளையதினம்(18.09.2025) காலை 10 மணி முதல் 11.30 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version