Home இலங்கை அரசியல் தமிழினத்தின் தலைவராக சிறீதரன் வரமுடியாது

தமிழினத்தின் தலைவராக சிறீதரன் வரமுடியாது

0

ஈழத்தமிழ் இனத்தை தலைமைதாங்கும் தகுதி சிறீதரனுக்கு இருக்கின்றதா என்கின்ற கேள்விக்கான பதிலைத் தேடிய பயணம்தான் இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி.

தமிழ் மக்களின் ஒரே ஒரு ஜனநாயகக் கட்சியான தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு சுமந்திரனும் சிறீதரனும் போட்டிபோட்டுக்கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், அந்தக் கட்சியின் தலைமைப்பதவியைக் கைப்பற்றும் ஒருவர்தான் இன்றிருக்கும் சூழலில் ஈழத்தமிழ் இனத்தை தலைதாங்கும் வகிபாகத்தை வகிக்கமுடியும்.

அந்தத் தகுதி சிறீதரனுக்கு இருக்கின்றதா என்பது பற்றிய காணொளிதான் இது:

NO COMMENTS

Exit mobile version