நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப்பிரிவில் ஒரு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வருமானத்திற்கு அதிக சொத்து சேர்த்ததாக கூறியே குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறீதரனிடம் அப்படி என்ன சொத்து இருக்கிறது? இந்த சொத்துக் குவிப்பு முறைப்பாடு உண்மையானதா?
இதன் பின்னால் உள்ள சதி தொடர்பிலும் அந்த சதியை நிகழ்த்தியதாக சொல்லப்படுவர்கள் தொடர்பிலும் சிறீதரன் என்ன சொல்கிறார்?
இந்தக் கேள்விகளுக்கான பதிலைத்தேடி ஆராய்கிறது IBC தமிழின் இன்றைய அதிர்வு நிகழ்ச்சி,
