Home இலங்கை அரசியல் அநுர அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு.. எதிர் தரப்பின் சதித்திட்டம்!

அநுர அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு.. எதிர் தரப்பின் சதித்திட்டம்!

0

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சியினர் வழக்கு தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

டிட்வா புயலிற்கு பின்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டை மீட்க பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இருப்பினும், அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இவை உள்ளிட்ட பல அரசியல் தகவல்களை ஆராய்கின்றது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி,   

NO COMMENTS

Exit mobile version