Home சினிமா முடிவுக்கு வரும் செல்லம்மா சீரியல்.. கிளைமாக்ஸ் ஷூட்டிங் புகைப்படம் இதோ

முடிவுக்கு வரும் செல்லம்மா சீரியல்.. கிளைமாக்ஸ் ஷூட்டிங் புகைப்படம் இதோ

0

டிவி சேனல்கள் டிஆர்பி போட்டியில் முன்னணிக்கு வருவதற்காக போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களை அறிமுகம் செய்து வருகின்றன. அதற்காக பழைய தொடர்களும் முடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் விஜய் டிவியின் செல்லம்மா சீரியல் தற்போது முடிக்கப்பட இருக்கிறது.

கிளைமாக்ஸ் போட்டோ

தற்போது செல்லம்மா தொடரின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் நடைபெற்று முடிந்து இருக்கிறது.

அதன் புகைப்படங்களை சீரியல் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இதோ..
 

Source: https://cineulagam.com/article/chellamma-serial-climax-photos-1725702549

NO COMMENTS

Exit mobile version