Home இலங்கை சமூகம் மாயமான செம்மணி – நிம்மதி பெருமூச்சு விடும் இராணுவம்

மாயமான செம்மணி – நிம்மதி பெருமூச்சு விடும் இராணுவம்

0

கடந்த சில நாட்களுக்கு முன்னர் செம்மணி மனிதப் புதைகுழி விடயம் சர்வதேச ரீதியாக பேசுபொருளாக இருந்தது.

ஆனால், தற்போது அந்த விடயம் சிறிது மங்கியிருப்பதை காணக் கூடியதாக உள்ளமை இராணுவத்திற்கு நிம்மதி பெருமூச்சை தரும் விடயமாகவே உள்ளது.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரனின் கடையடைப்புப் போராட்டம் வெற்றி பெற்றதா என்ற விடயம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

முந்தையங்கட்டில் தமிழ் இளைஞனை இராணுவத்தினர் படுகொலை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமந்திரன் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்தார்.

ஆனால், இராணுவத்தினரை நினைவுகூரும் முகமாக அவர் நாடாளுமன்றத்திற்கு பொப்பி மலரை அணிந்து சென்றதை யாரும் மறக்க கூடாது.

இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version