Home இலங்கை சமூகம் செம்மணியை நோக்கி 27 வருட பயணம் – பல இரகசியங்களின் நடமாடும் சாட்சியம்..!

செம்மணியை நோக்கி 27 வருட பயணம் – பல இரகசியங்களின் நடமாடும் சாட்சியம்..!

0

 செம்மணி மனிதபுதைகுழி தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் விடயமாக மாறியுள்ளது.

தற்போது வரையில் 60இற்கும் மேற்பட்ட என்புகூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், அகழ்வு பணிகள் இப்போது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதபுதைகுழி பற்றி தற்போது அனைவரும் தெரியவருகின்ற நிலையில் சில போலியான உண்மைக்கு புறம்பான செய்திகளும் வலம் வருகின்றன.

இந்தநிலையில், உண்மைகளை தேடி நாம் செல்லுகின்ற பாதையில் 1998ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து செம்மணி சம்மந்தமாக களத்திலிருந்து சேகரித்த ஊடகவியலாளர் பிரேம் அவரின் அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துக்கொண்டார்.

இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான விபரங்களை கீழுள்ள காணொளியில் காண்க.. 

NO COMMENTS

Exit mobile version