Home இலங்கை சமூகம் செம்மணியில் புதையுண்டிருப்பது விடுதலை புலிகளால் கொல்லப்பட்டவர்களா.. நேரடி சாட்சியத்தின் திடுக்கிடும் உண்மைகள்!

செம்மணியில் புதையுண்டிருப்பது விடுதலை புலிகளால் கொல்லப்பட்டவர்களா.. நேரடி சாட்சியத்தின் திடுக்கிடும் உண்மைகள்!

0

யாழ்ப்பாணம் – சிந்துபாத்தி செம்மணி மனித புதைகுழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு வரும் மனித எச்சங்கள் தமிழ் மக்களிடையே பேரதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளன. 

இதற்கிடையில், ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கங்களும் இராணுவமும் மேற்கொண்ட படுகொலைகளின் சாட்சியமே செம்மணி என குற்றஞ்சாட்டப்படுகின்றது. 

மறுபக்கம், செம்மணியிலிருந்து தோண்டப்படும் பச்சிளங்குழந்தை உள்ளிட்ட மனித உடலங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பினாால் கொன்று புதைக்கப்பட்டவை என கூறப்படுகின்றது. 

உண்மையில் யார் தான் இதன் பின்னணியில் இருப்பது, இத்தனை காலமும் மனதில் அவலங்களை சுமந்து வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு இவ்விடயத்தில் தெரிய வேண்டிய உண்மைகள் பல. 

எனவே, இவற்றின் பின்னணியில் உள்ள பல சாட்சியங்களை நேரில் கண்ட ஒருவர் வழங்கியுள்ளார். பின்வரும் காணொளிகளில் அவை முழுமையாக, 

NO COMMENTS

Exit mobile version