Home இலங்கை சமூகம் யாழில் 22 வயது ரஜனியை விட்டு வைக்காத ஆறு இராணுவம் – யாருக்கும் தெரியாத பரம...

யாழில் 22 வயது ரஜனியை விட்டு வைக்காத ஆறு இராணுவம் – யாருக்கும் தெரியாத பரம இரகசியம்

0

செம்மணி விவகாரம் தொடர்பில் பலர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதுடன் அதற்கான நீதியை கோரி போராட்டங்கள் ஊடாக அரசாங்கத்திற்கு அழுத்தத்தையும் கொடுக்கின்றனர்.

இந்நிலையில் செம்மணியில் வேறு சில விவகாரங்களும் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

கடந்த மாதம் 29 ஆம் திகதி, மர்மமான முறையில் வாகனம் ஒன்று, செம்மணி மனிதப்புதைக்குழி அகழ்வு இடம்பெறும் பகுதியில் வட்டமிட்டுக்கொண்டிருந்தது.

இந்த விடயம் அந்த பகுதியிலிருந்த மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுபோன்று செம்மணி தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரன் முன்வைத்த கருத்தும் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இவ்வாறான பல குழப்பங்கள் தொடர்பில் அலசி ஆராய்ந்து பல முக்கிய தகவல்களை மக்களுக்கு வழங்குகின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…,

NO COMMENTS

Exit mobile version