செஞ்சோலை சிறுவர் இல்லம், இலங்கை இனப் பிரச்சினையின் காரணமாக எழுந்த போர்ச் சூழ்நிலையால் பெற்றோரை, பாதுகாவலரை இழந்த பெண்பிள்ளைகளின் பராமரிப்புக்காக ஆரம்பிக்கப்பட்டதாகும்.
ஆனால் தற்போது செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் பல நிர்வாக சீர்கேடுகள் நடைபெறுவதாக தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
இதேவேளை குமரன் பத்மநாதனின் செயல்கள் மற்றும் அவருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் உள்ள தொடர்புகள் பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்னாள் வடமாகாண பணிப்பாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் தெரிவித்துள்ள கருத்துக்களை இந்த காணொளியில் காணலாம்..,
