யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி ஒருவருக்கு காசோலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஆரஸ்ஸாவ ஓய்வூதியத் திட்டத்தினூடாக குறித்த மாணவிக்கு இந்த காசோலை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது வடமராட்சி
கிழக்கு பிரதேச செயலகத்தில் இன்று (9) இடம்பெற்றுள்ளது.
காசோலை
க.பொ.த.
சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த வெற்றிலைக்கேணி கிராம அலுவலர்
பிரிவினைச் சேர்ந்த மாணவிக்கு மேலதிக பிரதிபலன் கொடுப்பனவிற்கான காசோலை இன்றைய
தினம் பிரதேச செயலாளர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
