இலங்கைக்கான சீன நாட்டுத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) தலைமையிலான குழுவினர் யாழ். ஊடக
அமையத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த விஜயமானது நேற்று (19) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கலந்துரையாடல்
யாழ். ஊடக அமையத்தின் போசகர் இ.தயாபரன், தலைவர்
கு.செல்வக்குமார் உள்ளிட்டோர் தூதுவரை வரவேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில், யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் பலரும்
கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.