Home இலங்கை சமூகம் யாழ் கடற்றொழிலாளர்களுக்கான சீனாவின் பொருத்து வீடுகள்

யாழ் கடற்றொழிலாளர்களுக்கான சீனாவின் பொருத்து வீடுகள்

0

யாழ் (Jaffna) மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீன (China) அரசாங்கத்தினால் 116 பொருத்துவீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

குறித்த பொருத்து வீடுகள் இன்று (09) யாழ் நாவற்குழி பகுதிக்கு கொண்டு செல்லபட்டுள்ளன.

அரச களஞ்சியசாலை

அந்தவகையில், வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு சீன அரசாங்கம் 500 வீடுகளை ஒதுக்கியிருந்த நிலையில் யாழ் மாவட்டத்துக்கு 116 பொருத்துவீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பொறுப்பில் நாவற்குழியில் அமைந்துள்ள அரச களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version