இலங்கையில் தற்போது அதிகமாக பேசக்கடும் ஒரு பெயராக கஜ்ஜாவின் பெயர் மாறியுள்ளது.
அவர் இறந்த தொடர்ந்து பல தகவல்கள் வெளிவருகின்றன.
கஜ்ஜாவின் மனைவி மற்றும் மகனின் வாக்குமூலங்களும் பேசுபொருளாக மாறியிருந்தன.
இந்தநிலையில் கஜ்ஜாவின் மகன் மற்றும் சகோதரிகள் விரைவில் விசாரணை வலயத்திற்குள் அழைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயங்கள் தொடர்பில் விரவாக ஆராய்கின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி…
