Home இலங்கை பொருளாதாரம் கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்!

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்!

0

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்று (03) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 311.37 புள்ளிகளால் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மொத்த விலைச் சுட்டெண்

அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 16,167.30 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 1.52 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது. 

You may like this… 

Source: https://tamilwin.com/article/collapse-in-the-colombo-stock-exchange-1741015930

NO COMMENTS

Exit mobile version