Home இலங்கை சமூகம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பான அறிவிப்பு

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பான அறிவிப்பு

0

வருடாந்தம் சுமார் 80,000 மில்லியன் கிலோ செயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட ஆரோக்கியமற்ற தேங்காய் எண்ணெய் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்த சங்கத்தின் பிரதிநிதி புத்திக டி சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமற்ற தேங்காய் எண்ணெய்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாரியளவிலான தேங்காய் எண்ணெய் இறக்குமதியால் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் தொழில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயை நாடு முழுவதும் விநியோகிக்கும் நயவஞ்சக நடவடிக்கை இன்னும் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Source: https://tamilwin.com/article/collapse-of-coconut-oil-industry-1727834334

NO COMMENTS

Exit mobile version