Home இலங்கை சமூகம் யாழ். காங்கேசன்துறை – கொழும்பு விசேட தொடருந்து சேவை

யாழ். காங்கேசன்துறை – கொழும்பு விசேட தொடருந்து சேவை

0

யாழ். காங்கேசன்துறை – கொழும்பு குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவை இன்று விசேட சேவையை ஆரம்பித்துள்ளது .

தீபாவளியை முன்னிட்டு மேலதிகமாக தொடருந்துகள் 31.10.2024 மற்றும் 01.11.2024 ஆகிய தினங்களில் சேவையில் ஈடுபட உள்ளது.

எனினும்
குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவை சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும் சேவை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணமாக 3200 ரூபாய் அறவிடபடவுள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (30) நள்ளிரவுடன் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களின் போக்குவரத்த நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் சஞ்சய ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version