Home இலங்கை பொருளாதாரம் கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்

0

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இன்று (21) அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 16.96 புள்ளிகளால் வீழ்ச்சியடைந்துள்ளது.

வீழ்ச்சி

அந்தவகையில் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 15,599.61 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

அதன்படி கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 1.1 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/colombo-stock-exchange-records-decline-1745237217

NO COMMENTS

Exit mobile version