Home இலங்கை பொருளாதாரம் கொழும்பு பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு

கொழும்பு பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு

0

கொழும்பு பங்குச்சந்தையின் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண்ணும் இன்று (08) மீண்டும் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விலைக்குறியீடு

அதன்படி, இன்றைய பங்கு விலைக்குறியீடு, 15,954.01 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

மேலும், இதன் வர்த்தகம் 5.2 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/colombo-stock-exchange-today-increased-1736345306

NO COMMENTS

Exit mobile version