Home இலங்கை பொருளாதாரம் விண்ணைத்தொட்ட கொழும்பு பங்குச் சந்தையின் விலைச் சுட்டெண்

விண்ணைத்தொட்ட கொழும்பு பங்குச் சந்தையின் விலைச் சுட்டெண்

0

கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கை இன்றையதினம் அதிகரிப்பைப் பதிவு செய்தது.

இதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்றையதினம் 291.79 புள்ளிகளாக அதிகரித்து 15827.39 புள்ளிகளாகப் பதிவானது.

பங்குச் சந்தை

அத்துடன், எஸ் அன்ட் பி ஸ்ரீலங்கா 20 பங்கு விலைச் சுட்டெண் 146.73 புள்ளிகளால் அதிகரித்து 4813.38 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த புரள்வானது இன்றையதினம் 10.2 பில்லியன் ரூபாவாக பதிவானது.

NO COMMENTS

Exit mobile version