Home இலங்கை சமூகம் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை இறுதி செய்யும் குழு இன்று கூடுகிறது

புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை இறுதி செய்யும் குழு இன்று கூடுகிறது

0

நாட்டில் தமிழ்மக்களை கொடூரமாக சித்திரவதைக்குட்படுத்திய பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கக்கோரி பல்வேறு தரப்புகளும் அழுத்தங்களை பிரயோகித்துவரும் நிலையில் அதனை நீக்குவதாக உறுதியளித்த அரசு இப்போது அது தொடர்பில் புதிய தடைச்சட்ட வரைபை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் நகர்வுகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை இறுதிசெய்யும் குழு இன்று 15 தடவையாக கூடுகிறது.

பொதுமக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் கருத்தறியும்
தீர்மானமும் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது

இதுபோன்ற முக்கியமான செய்திகளை அறிந்துகொள்ள ஐபிசி தமிழின் பத்திரிகைக்கண்ணோட்டத்தை பார்வையிடுங்கள்……



நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்

https://www.youtube.com/embed/yUkxDCfekF8

NO COMMENTS

Exit mobile version