Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் விசமிகளால் சேதமாக்கப்பட்ட கொங்கிறீட் நீர் தடுப்பு

கிளிநொச்சியில் விசமிகளால் சேதமாக்கப்பட்ட கொங்கிறீட் நீர் தடுப்பு

0

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழான பன்னங்கண்டி பகுதி நீர் விநியோக
வாய்க்காலின் கொங்கிறீட் கட்டுமான கதவு விசமிகளால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று(25.05.2025) இரவு இடம்பெற்றுள்ளது.

NO COMMENTS

Exit mobile version