நாட்டில் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் ஊழலற்ற அரசாங்கத்தை நிலைநாட்டுவதாக அரசாங்கம் உறுதி எடுத்துள்ளது.
அந்தவகையில், இந்த ஆட்சி மீதான நம்பிக்கை மக்களிடத்தில் இரு வகையான மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்களில் ஒருசாரார் அநுர அரசாங்கம் கடந்த கால அரசாங்கத்தை போல மக்களால் துரத்தி அடிப்பிற்கு உள்ளாவர் என குறிப்பிடுகின்றனர்.
எனினும், மக்களில் மற்றொரு பகுதியினர் அநுர அரசாங்கம் தேர்தல் மேடைகளில் கொடுத்த வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றி வருகின்றனர் எனவும் கடந்த அரசாங்கங்களை விட இந்த அரசாங்கத்தில் சில மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மக்களின் கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணலாம்…..