Home சினிமா குக் வித் கோமாளி 5 பைனல் முடிந்தது.. டைட்டில் வின்னர் இவர்தான்! எதிர்பார்க்காத ஒருவர்

குக் வித் கோமாளி 5 பைனல் முடிந்தது.. டைட்டில் வின்னர் இவர்தான்! எதிர்பார்க்காத ஒருவர்

0

குக் வித் கோமாளி 5ம் சீசன் தற்போது இறுதி கட்டத்தில் இருக்கிறது. இந்த வாரம் ஷோவின் செமி பைனல் ஒளிபரப்பப்பட்டது.

அதில் முதல் ஆளாக சுஜிதா பைனலுக்கு முன்னேறி இருந்தார்.

டைட்டில் வின்னர்

இந்நிலையில் தற்போது ஃபைனல் ஷூட்டிங் முடிந்து இருக்கிறது.

அதில் விஜே பிரியங்கா தான் டைட்டில் ஜெயித்து இருக்கிறார் என உறுதியான தகவல் வந்திருக்கிறது.

You May Like This Video

Source: https://cineulagam.com/article/cooku-with-comali-5-finale-title-winner-confirmed-1726390085

NO COMMENTS

Exit mobile version