Home சினிமா கண்ணீரில் மிதக்கும் குக் வித் கோமாளி ஷோ.. இந்த வாரம் அப்படி ஒரு டாஸ்க்! ப்ரோமோ...

கண்ணீரில் மிதக்கும் குக் வித் கோமாளி ஷோ.. இந்த வாரம் அப்படி ஒரு டாஸ்க்! ப்ரோமோ இதோ

0

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கடந்த வாரம் வசந்த் வசி எலிமினேட் செய்யப்பட்டார்.

முந்தைய சீசன்களை போலவே போட்டியாளர்களுக்கு வாரம்தோறும் வித்தியாசமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வாரம் CWC 5ல் இருக்கும் எல்லோரும் கண்ணீரில் கலங்கி பேசும் அளவுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ப்ரொமோ

இந்த வாரம் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மறக்கப்பட்ட உணவுகளை சமைத்து அதை போட்டியாளர்கள் குடும்பத்தினர் உடன் பகிர்ந்து கொள்வது தான டாஸ்க். அதனால் போட்டியாளர்களின் குடும்பத்தினரும் ஷோவுக்கு வந்திருக்கின்றனர்.

அனைவரும் கண்ணீருடன் தங்களது நினைவுகளை பகிர்ந்து இருக்கின்றனர். அதனால் மொத்த செட்டும் கண்ணீரில் இருக்கிறது.

ப்ரொமோ இதோ.  

  

Source: https://cineulagam.com/article/cooku-with-comali-5-promo-contestants-in-tears-1719335520

NO COMMENTS

Exit mobile version