Home சினிமா குக் வித் கோமாளி சீசன் 6 ரசிகர்களுக்கு வந்த ஒரு தகவல்.. திடீரென நடந்துள்ள மாற்றம்,...

குக் வித் கோமாளி சீசன் 6 ரசிகர்களுக்கு வந்த ஒரு தகவல்.. திடீரென நடந்துள்ள மாற்றம், என்ன தெரியுமா?

0

குக் வித் கோமாளி 6

சிரிக்கவே தெரியாத சில உம்முனா மூஞ்சி என இருக்கும் மக்களை கூட கலகலவென வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ஒரு ரியாலிட்டி ஷோவாக உள்ளது குக் வித் கோமாளி.

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கான்செப்டில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி மற்ற மொழிகளில் கூட ஒளிபரப்பாக தொடங்கியது.

முதல் சீசனிற்கு கிடைத்த வரவேற்பு விஜய் தொலைக்காட்சி அடுத்தடுத்த சீசன்களை வெற்றிகரமாக ஒளிபரப்ப இப்போது 6வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.

மாற்றம்

கடந்த மே 4ம் தேதி தொடங்கப்பட்டுள்ள குக் வித் கோமாளி 6 சீசனில் தற்போது ஒரு மாற்றம் நடந்துள்ளது.

அதாவது சனி மற்றும் ஞாயிறு 2 நாட்களிலும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி ஞாயிற்றுகிழமை இனி 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.

சனிக்கிழமை வழக்கம் போல் இரவு 9.30 மணிக்கே ஒளிபரப்பாக உள்ளது. 

NO COMMENTS

Exit mobile version