Home சினிமா டிடிஎப்-க்கு பதில் இவரா.. மஞ்சள் வீரன் பட புது ஹீரோ யார் பாருங்க

டிடிஎப்-க்கு பதில் இவரா.. மஞ்சள் வீரன் பட புது ஹீரோ யார் பாருங்க

0

டிடிஎப் வாசன் ஹீரோவாக அறிமுகம் ஆவதாக மஞ்சள் வீரன் என்ற படம் போஸ்டர் உடன் கடந்த வருடம் அறிவிப்பு வந்தது. அதன் பூஜையும் நடைபெற்றது.

ஆனால் டிடிஎப் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக சமீபத்தில் அதன் இயக்குனர் செல்லம் அறிவித்தார். அது தொடர்பாக டிடிஎப் மற்றும் இயக்குனர் இருவரும் மோதி வருகின்றனர். அது பற்றி அவர்கள் கொடுத்த பேட்டியும் வைரல் ஆனது.

கூல் சுரேஷ் ஹீரோ

இந்நிலையில் மஞ்சள் வீரன் படத்தின் புது ஹீரோவாக கூல் சுரேஷ் தேர்வாகி இருக்கிறார். அது பற்றிய அறிவிப்பும் வந்திருக்கிறது.

விரைவில் ஷூட்டிங் தொடங்க இருப்பதாகவும் தகவல் வந்திருக்கிறது. 

Source: https://cineulagam.com/article/cool-suresh-replaces-ttf-vasan-in-manjal-veeran-1728901046

NO COMMENTS

Exit mobile version