Home சினிமா ரஜினியின் ‘கூலி’ சண்டை காட்சி லீக்.. இரண்டு மாத உழைப்பு வீண் என லோகேஷ் கனகராஜ்...

ரஜினியின் ‘கூலி’ சண்டை காட்சி லீக்.. இரண்டு மாத உழைப்பு வீண் என லோகேஷ் கனகராஜ் ஆதங்கம்

0

சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்த படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா சைமன் என்ற வில்லத்தனமான ரோலில் நடித்து வருகிறார்.

லீக் ஆன காட்சி

கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிறது. ஷூட்டிங்கில் இருந்த யாரோ அதை ரெக்கார்ட் செய்து வெளியிட்டு இருக்கின்றனர்.

காட்சி லீக் ஆனதால் 2 மாத உழைப்பு வீண் ஆகி விட்டது என லோகேஷ் ட்விட்டரில் கோபமாக பேசி இருக்கிறார். 

Source: https://cineulagam.com/article/coolie-fight-scene-leaked-lokesh-kanagaraj-angry-1726676947

NO COMMENTS

Exit mobile version