Home சினிமா முதல் நாள் வெளிநாட்டில் கூலி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

முதல் நாள் வெளிநாட்டில் கூலி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

கூலி

தமிழ் சினிமாவின் முதல் ரூ. 1000 கோடி படமாக கூலி அமையும் என ரசிகர்களாலும், திரையுலகினராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த கூலி படம், சற்று கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அப்படி இருந்தும் கூட முதல் நாள் உலகளவில் ரூ. 155 கோடி முதல் ரூ. 160 கோடி வசூலை அள்ளியுள்ளது.

வெளிநாட்டில் செய்துள்ள வசூல் 

இந்நிலையில், வெளிநாட்டில் முதல் நாள் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கூலி படம் முதல் நாள் வெளிநாட்டில் 9 மில்லியன் வசூல் டாலர் வசூல் செய்துள்ளது.

இந்திய மதிப்புப்படி ரூ. 78 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் அனைத்து ரெகார்ட்டையும் உடைத்து புதிய சாதனையை கூலி படைத்துள்ளது.

Source: https://cineulagam.com/article/coolie-first-day-overseas-box-office-1755247718

NO COMMENTS

Exit mobile version