நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மதராஸி, பராசக்தி ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் மதராஸி படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. அந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பும் தற்போது இருந்து வருகிறது.
மகன்கள் போட்டோ
இந்நிலையில் சிவகார்த்திகேயன் சுதந்திர தினத்தை தனது மகன்களுடன் கொண்டாடி இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த அழகிய புகைப்படங்களை பாருங்க.
