Home சினிமா 5 நாட்களில் கூலி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

5 நாட்களில் கூலி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

கூலி 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படம் கடந்த வாரம் திரையரங்கில் வெளிவந்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு ரிலீஸ் ஆன இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், மறுபக்கம் கலவையான விமர்சனங்களும் இப்படத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது.

வசூல் விவரம்

கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட வசூலில் மாஸ் காட்டி வருகிறது கூலி. இதுவரை 5 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக கடந்துள்ளது.

இந்த நிலையில், 5 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 418 கோடி மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 500 கோடி பாக்ஸ் ஆபிஸ் க்ளப்பில் இணையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://cineulagam.com/article/coolie-movie-5-days-box-office-1755572282

NO COMMENTS

Exit mobile version