Home இலங்கை சமூகம் யாழில் இறந்த நிலையில் காணப்படும் முதலை

யாழில் இறந்த நிலையில் காணப்படும் முதலை

0

யாழ். செம்மணி பகுதியில் இறந்த நிலையில் முதலை ஒன்று உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். வளைவுக்கு மிக அன்மையில் அமைந்துள்ள செம்மணி வீதியில் இன்று காலை முதல் குறித்த முதலை இறந்த நிலையில்  காணப்படுகின்றது.  

அருகில் உள்ள நீர் வெளியேறும் மதகிலிருந்து வீதிக்கு வந்த போது வீதியால் பயணித்த வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்டு முதலை உயிரிந்திருக்காம் என கருதப்படுகின்றது. 

பரபரப்பான நிலை

இதனால் அப்பகுதியில் ஒரு பரபரப்பான நிலை தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version