உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை இன்று (17.06.2026) 75 அமெரிக்க டொலர் என்ற அளவை எட்டியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, இன்று காலை ஒரு பேரல் WTI கச்சா எண்ணெயின் விலை 75 அமெரிக்க டொலர் என்ற அளவை எட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
ப்ரென்ட் கச்சா எண்ணெய்
மேலும் ஒரு பீப்பாய் ப்ரென்ட் கச்சா எண்ணெயின் விலை 78.72 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், ஒரு பீப்பாய் மர்பான் கச்சா எண்ணெயின் விலை 71.81 டொலராக குறைந்துள்ளது.
Source: https://ibctamil.com/article/crude-oil-prices-fall-in-the-world-market-1781673888
