Home இலங்கை கல்வி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் வெளியான தகவல்

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் வெளியான தகவல்

0

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் இன்று (20) மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

 

இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளும் முறை

இதன்படி, வெட்டுப்புள்ளிகளை www.ugc.as.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

 

Source: https://tamilwin.com/article/cut-off-marks-for-university-admission-1726838430

NO COMMENTS

Exit mobile version