Home சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை ஜெனிலியாவின் குடும்ப போட்டோஸ்

ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை ஜெனிலியாவின் குடும்ப போட்டோஸ்

0

ஜெனிலியா

ஒரு காலத்தில் இந்த நடிகையை போல் பேச முயற்சி செய்யாத பெண்களே இல்லை என்ற காலம் இருந்தது. அது வேறுயாரும் இல்லை நடிகை ஜெனிலியா தான். 

தான் நடித்த அனைத்து படங்களிலும் மிகவும் கியூட்டான கதாபாத்திரங்கள் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த ஜெனிலியா, பாலிவுட் நடிகர் ரித்தேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜெனிலியா தனது குடும்பத்தினருடன் எடுத்த சில அழகிய போட்டோஸ், 

Source: https://cineulagam.com/article/cute-actress-genelia-family-photos-1732523538

NO COMMENTS

Exit mobile version