சுனிதா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நடன நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரபலமானவர் சுனிதா. நடனம் மட்டும் தான் வேறொரு எதுவும் தெரியாது, தமிழ் மொழி கூட சரியாக தெரியாது.
தற்போது விஜய் டிவியில் வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கோமாளியாக மக்கள் மனதை கவர்ந்து வருகிறார்.
இப்போது அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது, நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் சினிமா பயணம் குறித்து நிறைய பேசியுள்ளார்.
இதோ வீடியோ,
Source: https://cineulagam.com/article/cwc-sunita-emotional-about-her-life-journey-1756574512
