Home சினிமா பிரபல நடன இயக்குனர் சாண்டியின் Exclusive Interview

பிரபல நடன இயக்குனர் சாண்டியின் Exclusive Interview

0

சாண்டி மாஸ்டர்

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட ஷோ பலருக்கு வெள்ளித்திரையில் ஜொலிக்க ஒரு மேடையாக அமைந்தது.

அப்படி அந்நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இன்று தமிழ் சினிமா கொண்டாடும் பிரபல நடன கலைஞராக வலம் வருபவர் தான் சாண்டி.

இவர் நடிகர் ரஜினியின் கூலி படத்தின் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

தற்போது இவர் நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு கொடுத்த பேட்டி இதோ,

NO COMMENTS

Exit mobile version