Home சினிமா உடல் மெலிந்து ஆளே மாறிப்போன WWE நடிகர் Bautista.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

உடல் மெலிந்து ஆளே மாறிப்போன WWE நடிகர் Bautista.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

0

Bautista

90ஸ் கீட்ஸின் மனதில் இடம்பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்று WWE. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் Bautista.

இவர் ஹாலிவுட்டில் 2009ஆம் ஆண்டு வெளிவந்து My Son, My Son, What Have Ye Done படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதை தொடர்ந்து Wrong Side of Town, Guardians of the Galaxy, Army of the Dead ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

  

மேலும் உலகமே கொண்டாடிய அவென்ஜர்ஸ் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் இவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளிவந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

விடாமுயற்சி ரிலீஸ் தேதி லாக் பண்ணியாச்சு.. அஜித் ரசிகர்களுக்கு இது தல தீபாவளி தான்

ஆளே மாறிப்போன Bautista

WWEல் கட்டுகோப்பான உடலுடன் என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டும் Bautista தற்போது உடல் மெலிந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்..

NO COMMENTS

Exit mobile version