சினிமா தொகுப்பாளினி டிடி சேலையில் அழகிய போட்டோஷூட் By Admin - 22/08/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அவர் தற்போது சேலையில் அழகிய போஸ் கொடுத்து ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி தான் அந்த சேலையில் அவருக்கு கிப்ட் ஆக கொடுத்தாராம்.