Home சினிமா நீச்சல் உடையில் தொகுப்பாளினி டிடி.. வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக்

நீச்சல் உடையில் தொகுப்பாளினி டிடி.. வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக்

0

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அவர் கடந்த சில வருடங்களாக உடல்நிலை காரணமாக சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில்லை.

அதே நேரத்தில் படவிழாக்கள், விருது விழாக்கள் உள்ளிட்டவற்றை அவர் தொகுத்து வழங்கி வருகிறார்.

நீச்சல் உடை

தற்போது துபாய் சென்று இருக்கும் டிடி அங்கு நீச்சல் உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ‘நீங்களா இப்படி’ என கேட்டு வருகின்றனர். 

You May Like This Video

Source: https://cineulagam.com/article/dd-dhivyadharshini-swimsuit-photos-1714760061

NO COMMENTS

Exit mobile version