Home சினிமா சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் எப்படி உள்ளது.. Live Updates

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் எப்படி உள்ளது.. Live Updates

0

டிடி நெக்ஸ்ட் லெவல்

நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் மற்றும் நடிகர் ஆர்யாவின் ஷோ பீப்பிள் இணைந்து தயாரித்துள்ள படம் டிடி நெக்ஸ்ட் லெவல்.

டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை இயக்கிய பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானம், செல்வராகவன், கௌதம் மேனன், கீத்திகா, யாஷிகா ஆனந்த், கஸ்தூரி, நிழல்கள் ரவி, மாறன், மொட்டை ராஜேந்தர், பிரசாந்த் ரங்கசாமி, பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் இன்று டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சரி படத்தை பார்த்த ரசிகர்கள் படம் குறித்து கொடுத்த விமர்சனங்களை காண்போம். 

NO COMMENTS

Exit mobile version