Home சினிமா பிக் பாஸ் புகழ் யாஷிகா ஆனந்தா இது.. சேலையில் ஷாக்கிங் போட்டோஸ்

பிக் பாஸ் புகழ் யாஷிகா ஆனந்தா இது.. சேலையில் ஷாக்கிங் போட்டோஸ்

0

யாஷிகா ஆனந்த்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இந்த நிகழ்ச்சிக்கு பின் இவர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதுமட்மின்றி இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை அதிகமாக இருக்கும்.

அந்த வகையில், தற்போது அழகிய சேலையில் யாஷிகா ஆனந்த் இருக்கும் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,   

NO COMMENTS

Exit mobile version