Home இலங்கை சமூகம் யாழில் உயிரை பறிக்கும் திடீர் காய்ச்சல்: வைத்தியர் வழங்கும் செவ்வி

யாழில் உயிரை பறிக்கும் திடீர் காய்ச்சல்: வைத்தியர் வழங்கும் செவ்வி

0

வடக்கில் நிலவும் சீரற்ற காலநிலையை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் (Jaffna) திடீர் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று நாட்களில் ஆறு பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்படவேண்டும் என சுகாதாரத்துறையினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதன்படி, காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாட வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பரவி வரும் காய்ச்சல் எலிக்காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வுகள் தற்போது இடம்பெற்று வருவதாக தொற்றுநோயியல் திணைக்களமும் அறிவித்துள்ளது.

மேற்படி, குறித்த விடயங்கள் தொடர்பில் விரிவாக தெளிவு படுத்துகிறது ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சி…  

https://www.youtube.com/embed/Ck1zq1lV8Ac

NO COMMENTS

Exit mobile version