Home இலங்கை சமூகம் யாழில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு

யாழில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு

0

யாழ்ப்பாணம், தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று(12) மாலை மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பற்றிய விவரங்கள்

கடற்றொழில் நடவடிக்கைக்கு வந்த கடற்றொழிலாளர்கள் சடலம் ஒன்று மிதந்து இருப்பதைக் கண்டு பொலிஸ் அவசர
தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

உயிரிழந்தவர் பற்றிய விவரங்கள் அடையாளம் தெரியப்படாத நிலையில் சம்பவ
இடத்துக்கு வந்த அச்சுவேலி பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் ஆரம்பகட்ட
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

you may like this

NO COMMENTS

Exit mobile version