Home இலங்கை சமூகம் யாழில் மனைவியின் அந்தியேட்டிக் கிரியையில் கணவனுக்கு நேர்ந்த துயரம்

யாழில் மனைவியின் அந்தியேட்டிக் கிரியையில் கணவனுக்கு நேர்ந்த துயரம்

0

யாழ்ப்பாணம், வடமராட்சி – கரணவாய் பகுதியில் மனைவியின் அந்தியேட்டிக் கிரியையின்போது கணவனும் உயிரிழந்துள்ளார்.

குறித்தச் சம்பவம் நேற்றுமுன் தினம்(09.09.2024) இடம்பெற்றுள்ளது.

அந்தியேட்டிக் கிரியை

கரணவாய் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் கடந்த ஆகஸ்ட் மாதம்
உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவரின் அந்தியேட்டிக் கிரியைகள் நேற்று முன்தினம்(09)
இடம்பெற்ற வேளை உயிரிழந்த பெண்ணின் கணவன் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதன்போது, உயிரிழந்த பெண்ணின் கணவனான முத்தன் தர்மலிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/death-of-husband-during-wife-s-anthiyetti-jaffna-1726066646

NO COMMENTS

Exit mobile version