Home சினிமா தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் தீவ்ரா ஹரன்.. அதுவும் அருண் விஜய் படத்தில்

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் தீவ்ரா ஹரன்.. அதுவும் அருண் விஜய் படத்தில்

0

தீவ்ரா ஹரன்

கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் புதிய கதாநாயகிகளுக்கான தேடல் உள்ளது. மாடலிங் துறையிலிருந்து வந்த பல நடிகைகள் சினிமாவில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த வரிசையில், பிரபல தமிழ் மாடல் அழகி தீவ்ரா ஹரன் (Deevra Haran), அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ட தல படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார்.

விஜய்க்கு என்றைக்கும் நம்முடைய சப்போர்ட் இருக்கும்.. நடிகர் அருண் விஜய் ஓபன் டாக்

ரெட்ட தல

இப்படத்தை கிருஷ் திருக்குமரன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் மான் கராத்தே, கெத்து ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் டிசம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், தீவ்ரா மேலும் சில தமிழ் படங்களில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version