தெகிவளை, எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மைதானத்திற்கு அருகில் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இலக்கு தோல்வியடைந்தது..
எனினும், துப்பாக்கி தவறாகப் பயன்படுத்தப்பட்டதால் இலக்கு தோல்வியடைந்த நிலையில் துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
தெகிவளை – கல்கிசை நகராட்சி மன்றத்தின் சுகாதார நிர்வாகி ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், அது தோல்வியில் முடிவடைந்துள்ளது.
