Home இலங்கை சமூகம் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

0

நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை
வலியுறுத்தி வடக்கில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இன்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவும் இந்த
கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த கையெழுத்துப் போராட்டம்
இடம்பெற்றுள்ளது.

NO COMMENTS

Exit mobile version